சிந்தனை:
' சிகரம் அடைவது சிறு விஷயமன்று '
வாகனம் ஓட்டுவது என்று வந்த பிறகுப் போக்குவரத்து நெரிசலை ஏற்றே ஆக வேண்டும்! உடல் ஆரோக்கியம் தேவை என்றால் நாக்குக் கேட்பதையெல்லாம் அதற்குத் தரமுடியாது! வருமானம் என்றால் வரியும் உடன் வரும் ! வாழ்வில் நன்மைகளோடு வரும் தீமைகள் தவிர்க்க முடியாதவை!
முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம் ? பிரச்சினைகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பதும் அவ்வாறுதான்! அப்படி ஓர் வாழ்க்கை அகராதியிலும் கிடையாது !வெறுமனே வாழ்க்கையை மட்டும் ஓட்டினால் போதும் என்று நினைத்தால் ஒருவேளைப் பிரச்சினை குறைவாக இருக்கலாம் !
சிலையாகத் துதிக்கப்பட ....உளிவலியைத் தவிர்க்க முயன்றால் எப்படி ?சிகரத்தை அடைவது சுலபமில்லை!வரலாறு படைப்பது..... வரலாறு படிப்பது போல் எளிதல்ல!
தங்கத்தை தூய்மையாக்கத் தீயிலிட இன்றியமையாதது! வாழ்க்கை, உங்களை ஒன்றும் எரிக்கச் சொல்லவில்லை...... ஜொலிக்கச் சொல்கிறது! புரிந்து கொண்டால்.....பூலோகம் நமக்குக் கீழேதான்!!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு