மூத்திரசந்து
பெயர் வைத்த கதை :
ஆரம்பத்தில் அதன் பெயர் வேறு , ஒரு வார்த்தையில்! இருபுறம் சுவர் சூழ்ந்த குறும்பாதை எனலாம் ! அதன் பலகீனம் சந்தைக்கு அருகில் இருப்பதே! நின்றபடியே ,காதில் பீடி செருகிய ஆடவர் ,பழக்கூடைப் பெண்கள்,படம் வரைந்து கொண்டே சிறுவர்கள்,இப்படி பல முகங்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்றது!
இதன் மணம் தூரத்தில் வரும் போதே அடையாளம் காட்டும்!அதன் ஈரம் காயா மனல் பரப்பில் அவ்வப்போது வெண்நுரை பூப்பதும் வழக்கம் ! ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும் முடியலாம் ,இதை அடக்குவது அவ்வளவு சுலபமில்லை என்று சொல்லுவது வழக்கம் ! அதனால் தானோ என்னவோ ஆத்திரத்தை மட்டுமே அடக்க முடிந்தவர்கள் , அவர்கள் பயன்பாடு கருதி , அவர்களுக்கு அவசியமான இந்த இடத்திற்கு இந்த பெயர் சூட்டி கொண்டாடினர் !
' _ த்திர சந்து '

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு