விஜயதசமி
பூஜை நாளில் ,பூக்கள்/ பழங்களின் விலை ஏறும் !வாரந்தோறும் துடைக்க வேண்டிய வாகனங்களை ,வருடத்திற்கொருமுறையேனும் துடைக்க ஞாபகப் படுத்தும் தினம்! புத்தகங்களுக்கு ,நாம் கொடுக்கும் ஓய்வு போக, கட்டாய ஓய்வு கலைமகள் தரும் நாள் ! உறவுகளையும்,நட்புகளையும் புதுப்பித்துக் கொள்ள, பொம்மைகள் அடுக்கிக் காட்டி,பொங்கல்/சுன்டல் விநியோகித்து மகிழும் பண்டிகை! பாத்ரூம் பாடகர்கள் பகிரங்கமாகப் பாடி ,அரங்கேற்ற ஒத்திகைப் பார்க்க வாய்ப்புதரும் அருமையான சீசன் !
இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்தப் பண்டிகையை இனிப்புடன் இனிதே கொண்டாடி மகிழ , வாழ்த்துக்கள்!
இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்தப் பண்டிகையை இனிப்புடன் இனிதே கொண்டாடி மகிழ , வாழ்த்துக்கள்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு