வாழ்வியல்
நல்லவை செய்பவர்க்கும் …அல்லவை… அடிக்கடி, அலை அலையாய் வந்து போகும்! அவற்றைத் தாண்டும் பக்குவம் கொண்டால்…மகழ்ச்சிப் பெருங்கடல் மனதில் விரியும்!
இன்பம் விளைகளில் என்ன செய்தோம் என்று நினைப்பவன் யாருமில்லை!துன்பம் வருகையில் மட்டும் …துருவித் துருவித் துன்பம் அடைகிறோம்!அலசுகிறோம்!ஆய்வுகள் செய்யும் ஆய்வுக் கூடம் அல்லவே வாழ்வு!தனக்கும் மீறி வருவது வரட்டும் எனும் துணிவே துணை!பலம்!நேர்மறை எண்ணம் கொண்டோன் …நிம்மதி கொள்வான் என்கிற நோக்கில்…கவித்துவமும் கலந்த வாழ்வில்…கவித்தீர்ப்புக் கட்டாயம் உண்டு!
பிறக்கும் போது கள்ளம்,கபடம் அற்ற ஞானியாய்ப் பிறந்த நாம் ,வளர வளர ,தெரிந்தே நமக்குள் அசுத்தம் சேர்த்தோம்!உலகை வெல்ல தேவை என்றென்னி கள்ளம் பயின்றோம்!அதன்பின் பட்டுப்பட்டுப் பிறகே…தெளிவைப் பெற்று…மனதின் களைகள் களையவே முயன்றோம்!ஆனால் அவையோ மரமாய் வளர்ந்தே மலைப்பைத் தருமே!
ஆக, மீண்டும் குழந்தையாய் மாறி அதற்குள் இருக்கும் அருமனம் அறிந்தால்…மீண்டும் ஞானியாய் …இறக்காமலே பிறக்கலாம்! 👭 !!.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு