புதைந்து போனப் புன்னகையை மீண்டும் கண்டெடுக்க முடிந்தால்.....பழைய பூமி புதிதாகும் ! காவிக்கும் காதல் வரும்! அத்தை மகள் போல ,கொத்துமலர் பல பூக்கும் !பார்த்ததும் பனி உதிரும் ! பால் நிலவு பகலிலும் பொழியும்!வாழ்வினை சிந்தி சிந்தி,பின் வருந்தவே வாய்ப்பில்லை!மாண்டுபோகுமே மரணம் கூட !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு