நடேஷ் பிறந்த தின வாழ்த்து !
பிறந்த நாள் வாழ்த்து ! பிறந்த நாள் வாழ்த்து! நாளாம் நாளாம் திருநாளாம்! நடேஷுக்கு இன்று பிறந்த நாளாம்! நாட்டுமக்கள் அனைவரும் கொண்டாடக் காத்திருக்கும் நந்நாளாம்! கனெக்டிகட் நகரம் களைக் கட்டியதைக் காணக் கண் கோடி வேண்டாமோ? வெள்ளைமாளிகை வெரிச்சோடிப் போச்சே! ஓடிப் போன ஒபாமா எங்கேன்னு தேடுதே குடும்பமும் அவர் குளாமும்! நேரில் வாழ்த்தவே நேர்மை மனிதர் ...மிடில்டவுன் வந்தது மீடியா அறியாது! அனுஷ நட்சத்திரம் அமெரிக்காவுக்கு லாபமாம்! இந்த விஷயம் ஜோசியர் அறிந்திருந்தால்..அது அவருக்கு லாபமாயிருக்கும்! ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு மாறுபடலாம்! ஆனால் ...நடேசன் மதிப்பு அமெரிக்காவில் உயர ரூபாவின் ஆதரவு அவசியமன்றோ! நேரம் போவதறியாது நேத்ரா உடனுள்ள சமயம்! எத்திக்கும் இனிமையுரும், ரித்திக்கின் சேஷ்டை கண்டால்! வருடா வருடம் பிறந்த நாள் வந்து போகும்! வயதும் கூடும் காலக் கணக்கில்! ஒவ்வொரு ஆண்டும் நம்மில் பெறும் மேன்மை ஒன்றே, நம்மை அடையாளம் காட்டும்! குடும்பமே குதூகலம் கூடும்! அவ்வாறே கூடட்டும் இல்லறத்தில் இனிமைகள்! இந்த இனிய நாளைப் போலே வரும் ஆண்டுகள் யாவும் இனிதே அமையவும், மகிழ்ச்சி என்றுமே எப்போதும் காணவும்...வாழ்த்துகிறோம் மனமாரவே! வாழ்க பல்லாண்டு குடும்பத்துடன் குஷி பொங்கவே! - ஆன்டியுடன் கா.ம.க ! 20-4-2015
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு