திங்கள், 13 ஏப்ரல், 2015

அரை நூற்றாண்டு காணும் ஏ.பி.எஸ்

50 ஆம் ஆண்டு காணும் ஏ.பி.எஸ்
நம்பிக்கை, நாணயம் இதுவே எங்கள் தாரக மந்திரம்! துணிகரமான இந்த முயற்சியில் விளைந்ததே பல துணிரகம்! மேல கோபுரத் தெருவில் உதித்த இந்தக் கடைமேல் வைத்திருக்கும் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி! முதல் மாடியில் காணீர் முதல் ரக ஆடைகளை! அன்று முதல் இன்று வரை தரம் குறையா சேவை எங்கள் உத்திரவாதம்! ஆள் பாதி, ஆடை பாதியாம் பழமொழி! எங்கள் ஆடை அணிபவரை முழுமையாக்கும் ! அணிந்தே அனுபவிப்பீர் இந்தப் புதுமொழி!
இங்கு அனைத்துப் பொருட்களும் சலுகை விலையில் ! அதன் சுருக்கமே Anaithu Porutkalum  Salugai விலையில் கிடைக்கும் பாண்டிய நாட்டில் ஓரிடம் ...... A P S Hall ! வாரிச்சென்றே ஆதரவு அளித்த உங்களுக்கென்றே....பல ரகங்களை நியாய விலையில் வாரிவழங்குகிறோம் என்றுமே! தொடர்ந்து தங்களுக்குப் பணிபுறியவே....எங்களுக்குத் தொடர்ந்தே ஆதரவளிப்பீர்!
நன்றியுடன்........உங்களுக்காக......A P S Hall!
-  கா.ம.க

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு