விதி
நேற்றுவரை இருந்த புன்னகை இன்று வெறும் புகை ,என்பதே வாழ்க்கை !இருக்கும்வரை வாழ்வையும், ஜீவன்களில் மனிதப் பிறவிகளையும் நேசி !
நீ எவ்வளவு செல்வந்தன் என்பது....உன் கண்ணீரைத் துடைத்துவிட எத்தனைக் கைகள் காத்திருக்கின்றன...என்பதில் அறிந்து கொள் ! ஒருவன் ஏழை , பரம ஏழை....அவனிடம் உள்ளதெல்லாம் ....பணம் மட்டுமே ! பணத்தினால் வாங்க முடியாதவைகளை எவ்வளவு சம்பாதித்திருக்கிறாயோ அவ்வளவு பணக்காரனே நீ....!
சோகம்,மகிழ்ச்சி போன்ற உனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சக்தி உன்னிடமே இருக்கட்டும் ! மற்றவர் எரிச்சலூட்டும் போது கோபப்படுவற்கும்,மகிழ்விக்கும் போது ஆகாயத்தில் பறப்பதற்கும் .......மற்றவரிடம் , உன்னைக் கட்டுப்படுத்தும் Remote Control ஐ இழந்துவிடாதே !
உன் அனுமதியின்றி ,நீ தாழ்வுமனப்பான்மை கொள்ள , யாராலும் முடியாது ஞாபகம் கொள் !
தனிமையில் எண்ணங்களையும், மற்றவர் முன் வார்த்தைகளையும் தூய்மைப் படுத்து !
வாழும் காலம் ஒரு முறை என்பதை மறக்காதே ! ஒவ்வொரு நொடித்துளியும் உனக்களிக்கப்பட்ட வரமாக எண்ணி வாழ்ந்து காட்ட முயல் !
வாழும் வரை..,...பிரபு !
போன பின்பு பிணம் !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு