கேள்வி ஞானம்:
பெரிய மனிதன் தொடர்பு வேண்டுமா , அதிகாலைப் புறப்பட்டுப் போ..... இல்லையேல் , அவனினும் பெரியோன் தேடி......அவனே போயிருப்பான் ! அறிவாளியாய் இரு ! முட்டாளாய் நடி !எப்போதும் கைக்குட்டை ,இரண்டு கொள்,தும்மலுக்கொன்று,தூய்மைக் கொன்று ! நாய்க் குரைத்தால் ஓடாதே , அச்சப் படல் ,நாய்க்கு,அழைப்பு மடல் !எளியதன் பலகீனம்,வலியதன் பலம் !பயணமா ? பெட்டியிலும் , வயிற்றிலும் ,இடம் காலி இருக்கட்டும் !சாப்பாட்டு மேஜையும்,தூங்கும் கட்டிலும் தொடமுடியா தூரம் இருக்கட்டும்!உன் ஆயுள் நீளம்,அந்த தூரம் !தும்மல்,அன்பு இரண்டையும் வெட்கப்படாமல் வெளிப்படுத்து!அடக்க முயன்றால்... வேண்டாத இடத்தில் வெளிப்பட்டு விடும் !
உருவம் கண்டு எடைபோடாதே! ஒவ்வொரு விதையிலும் ஒரு விருட்சம் ஒளிந்திருக்கும் அபாயம் உண்டு !அறுபது வரை பணம் தேடு! அதற்கு மேல் ஆத்ம திருப்தி நாடு! இல்லையேல் துரத்துமே நாடும் வீடும் ! அப்போது வரவேற்கக் காத்துக் கொண்டிருக்குமே அந்த அந்திமக் காடு.... !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு