' எங்கள் வாட்ஸப் குடும்பம் '
தீபாவளித் திருநாள் …ஒரு செவ்வாய்க் கிழமை. அன்று கூடவிருக்கும் எங்கள் குடும்பம் பற்றி…ஒரு கவி முயற்சி:
பூவே, பூவே ,ஏன் பரபரப்பாய் பூத்தாயோ?எங்கள் கூட்டம் செவ்வாயன்று காண்பதற்கோ! மயிலே…தப்பா ஆடாத நில்லு! நாங்களும் ஆடுவோம் நின்னு பாரு! அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது!எந்த அலைகள் அடித்தாலும் எங்கள் சொந்தம் உடையாது!ஆயிரம் கோடி செல்வம்…யாருக்கு இங்கே வேணும்!அரை நொடி என்றால் கூட …இந்த ஆனந்தம் ஒன்றே போதும்!எங்கள் ஒற்றுமைக் கதை கேட்டு …எல்லா கிரகமும் ஒண்ணா சேரவே துடிக்கும்! உதிர்ந்த இலைகள் மீண்டும் கிளைகள் சேறும்!இதைக் கண்டும் காணாமல் இயற்கையும் வியக்கும்!வேலிகள் இங்கே கிடையாது!எந்த வெள்ளமும் நெருங்காது! இது நிலவில் கொஞ்சும் கிள்ளைகள் இசைப் பாட்டு! இதற்கு ஈடு எத்தனை SPB,ஜானகியும் கிடையாது!இது மழலைகள் பாடும் தாலாட்டு!எல்லாத் தாய்களும் உறங்கும்…இதைக் கேட்டு!கேட்டு!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு