சனி, 7 நவம்பர், 2015

குடியின் அநுபவம்?

பட்ச்சாகீதை!
குட்ச்சா போதை!
குட்காதேன்னு சொல்றியே……குட்க்காம…உன்னால …மங்களூர்ல தல வச்சு …மலேயால கால நீட்ட முடியுமா? இல்ல…காக்காதான் குயிலாப் பாடுமா? கழுதைய குதிரையாப் பாக்க முடியுமா? பாடுறப்போ அது பாங்காக் ஆகுமா? ஆடுறப்போ அது ஆஸ்திரேலியாஆகுமா?
சர்தான்…குடி குடியக் கெட்க்குமாமே…குடிச்சுதான் குடியக் கெடுக்குன்மா என்ன? மீதியெல்லாம்  …லாங்…ரூட்ணு வேணா…சொல்க்கோ……! இத்தான் உடம்பையும் குடியையும் ஒண்ணாக் கெட்க்ற…ஷாட் …ரூட்…மச்சீ……! சர்யா……? வர்ட்டா…?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு