சுமைதாங்கி :
ஊர் நடுவே நான் இருப்பேன் ! மற்றவர் சுமை தாங்கி,வந்தவர்க்கு ஓய்வளிப்பேன்!தலை சாய்க்க இடமளிப்பேன்!அசையாமல்,ஆடாமல்,தளராமல்,ஜடமாக நானிருப்பேன்!வெய்யிலுக்குக் குடை வேண்டி,விண்ணப்பம் செய்ய மாட்டேன்! மழை கரைக்க முயன்றாலும் மனதிலே உரம் கொள்வேன்! பயன் படுத்தும் அனைவருமே,நெஞ்சு நெகிழ்ந்தென்னை நினைப்பதில்லை! வேறு பலரோ என்னை ஒட்டி உரசிவிட்டு,ஒதுங்கியே போவார்கள்!கல்லாய்க் காணும் பலரும், நான் உள்ளேக் கசிவதை,உணர்வதில்லை! எனக்கும் சோகமுண்டு,சுமையும் உண்டு!உணர்ந்தவர் யாருண்டு!
தலையில் சுமை தாங்காத வேளைகளில்......தனிமையே எனது சுமை என்பதனை யாரரிவார் ! 😢!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு