பாடல் நயம் :
ஓல ஓல குடிசயில ஒண்ட வந்த சீமாட்டி,ஒன்ன நான் வச்சிருப்பேன் உசிருக்குள்ளத் தாலாட்டி! ஆறு காஞ்சபோதும்,அன்புல நீ நீராடு!சோறு இல்லனாலும்,சொந்தமிருக்கோம் உன்னோடு! வா சீக்கிரம் பூவோடத்தான்,நான் இப்பவே ஓங்கூடத்தான்!
வாசலிலக் கோலமிட ஆசைப்பட வேண்டாமே!வாசலே இல்லா வீட்டில் பூசனிப்பூ நீதானே!வைரத்துல தோடு செஞ்சு போட்டுவிட வேணாமே! வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே!வேர்வையில நூலெடுத்து, சேலை நெஞ்சு நான் தருவேன்!வெட்கப்பட்டு நீ சிரிச்சாக் கட்டிக்குவேன்!கூடிக்கலஞ்சப் பிறகும் ஏன் பாசம் ஊறுதே?ஏறும் வெய்யிலப்போல சந்தோசம் கூடுதே!மாசம் சிலப் போனதுமே,மாணிக்கமா ரெட்டைப் புள்ள,ஒ ண்ணா நீ பெத்துத் தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்! பெத்தெடுத்தப் பிள்ளைகள ரத்தினம்போல் ஆக்கணுமே! இங்லீஷுப் படிக்கவெச்சு,ஏரோப்ளேனு ஏத்தணுமே!துணையா சேந்திருந்தா,நள்ளிரவும் வெள்ளி வரும்!தும்மலிடும் சத்தத்துக்கே சாமி வரும்!வாழ வேணும் நாம மழைக்காத்து பூமியா!ஆசைத்தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு