சகோதர பாசம்!
இந்த உறவு பொதுக் கழிப்பறைக் காண இவ்வுலகு வந்ததல்ல! பொதுக் கருவறையில் உதித்துக் கொண்டாடப் பிறந்தது இந்த உன்னத உறவு! உயிர்கள் மறைந்த போதும் அழியாதே அந்த ஞாபகம்!வாழுமே அருமை ரத்தபாசம்! வாடாத மலரொன்று உண்டென்றால் அதுவல்லவோ அந்ந …பாசமலர்!
- கா.ம.க
- கா.ம.க
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு