25வது திருமண நாள்! தம்பி ரவி தம்பதி
இருபத்தி நான்கு ஆண்டுகள் சகித்த இனிய இம்சை! தினமும் திகட்டாத உதாரண இல்லறம்!அன்பும்,அருணும்,அம்பத்தூரும்,அருகே…………அனுபவித்தே அறிந்த, அந்த, அளவிலா ,அருமையான,அடிக்கடி உணர்ந்த, உன்னத, விளக்கமுடியாத ஓர் ……கிட்டத்தட்ட …கால் நூற்றாண்டு கண்ட, குடும்ப வாழ்க்கை! அடுத்த ஆண்டுமுதல் அவர் நிர்மலாவுக்கு மட்டுமே சொந்தம்! திருட்டுத்தனமான திருவள்ளூர் துணை மறக்கும் ஆண்டு விரைவில்! ஆஹா! கால் நூற்றாண்டாக கால்கடுத்து காத்திருந்த தவமல்லவா! இந்த பெரிய குடும்பமும் காத்திருக்கு……அந்நாளைக் கொண்டாடவே! அதற்கும் தலைமை எங்கள் உடன்பிறப்பே!
வாழ்க! உங்கள் இனிய இல்லறம்! அன்பு பொங்கி இல்லம் நிறையட்டும்! வாழ்த்துகிறோம் !
HAPPY WEDDING ANIVERSARY ! 😀😃😃!!!
மாசற்ற மற்றும் MASK அற்ற வார்த்தைகள்! அப்பட்டமாக அன்புத் துணைவரை பாராட்டும் பக்குவம்! காணாத கடவுளுக்கும் நன்றி சொல்லும் நல்லெண்ணம்!
தென்பார்க்குத் தெருவை இன்று தென்றல் மையம் கொண்டுள்ளதால்………மற்ற இடங்களில் தேடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது!
மீண்டும் ……வாழ்த்துக்கள்! - கா.ம.க.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு