கிராமம்
வாழ்க்கைப் பொதுவாகப் பூட்டிக் கிடக்கும்! சிரிப்பொலி சாவி கொண்டால் அது திறக்கும் !மரணம் அணுகாதத் திண்ணை, சிரிப்புச் சத்தம் கேட்கும் வீட்டிற்கே சொந்தம்! சிரிக்கத் தெரியா உதடுகள், முத்தமிடும் தகுதி இழப்பன!
இதிகாசங்கள்: இடம் மாறிய சிரிப்பினால் உருவானவை: சிரிக்கக் கூடாத இடத்தில் சிரித்துத் தொலைத்தாள் - அது பாரதம்
சிரிக்க வேண்டிய இடத்தில், சிரிப்பைத் தவிர்த்தாள் - அது ராமாயணம் !
சிரிக்கத் தெரிந்த மிருகமே! சிரித்துதான் தொலையேன்!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு