ஜூன் 19
மான்களில் நீ....கஸ்தூரி மான் ! மனித நேயத்திற்கு மறக்க முடியாத எடுத்துக்காட்டு !மாதர் குல மாமனிஷி !
வாழ்வியல் பாடம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உதாரணம் ! அனைத்தையும் அன்புடன் அணுகச் சொல்வது கிருத்துவ பைபிள் ! அதை செயலில் சாதித்துக் காட்டுது இந்த இந்துக் கல்லூரி ! உடன்பிறப்பாக பெருமை கொள்வதைத் தவிர யான் ஒன்றும் அறியேன் பராபரமே ! கைபிடித்தவர் சின்னத்துரையாக இருக்கலாம் ! மனமோ எண்ணங்களோ சிறியவை அல்லவே அல்ல ! பொருள் பற்றால் அவதியுறும் மானுடம் மத்தியில் அதற்கு முக்கியம் தராத காரணத்தால் குலையாத குடும்பத்தைத் தக்க வைத்துக் கொண்ட தயாள மனம் கொண்ட... தாயே ! வேற்றுமையோ வேற்றுமைகளில் ஒற்றுமைக் காணத் தெரிந்த பக்குவச் சிறப்பே ! ஒவ்வொரு நிகழ்விலும் பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டு ரசிக்கத் தெரிந்த வித்தகியே ! அந்த வித்தைக் கற்க முயல்வதை விட பொறாமை கொள்வது எமக்கு எளிதே ! சிறார் மனதைக் கொள்ளை கொள்ளும் கொள்ளைக்காரி ! மூன்று பேத்தியும் மூன்றுப் பேரனுமே அதற்கு சாட்சி !
பிறந்த தினம் இன்னும் பலப்பல காண வாழ்த்துவதில் மகிழ்கிறோம் !வாழ்க பல்லாண்டு என வானுயர வாழ்த்துவதில் பெருமையடைகிறோம் !
WISH YOU A VERY HAPPY BIRTHDAY !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு